ஈழ போராட்டம் – தமிழக அரசியல்
ஈழப்பிரச்சனை
என்பது
|
அந்த நாட்டின்
உள் முரண்பாடு
|
|
|
|
|
தமிழக
அரசியல்
|
பேரளவுக்கு
ஜனநாயகம்
|
|
தமிழகத்தின்
ஆதரவு சக்திகள்
|
தமிழ்
தேசியவாதம் பேசுவோர்
|
|
தமிழகத்தின்
முன்னாள் ஆதரவு சக்திகள்
|
எம் .
ஜி ஆர் / இந்திரா
|
அப்போதிருந்த
அரசியல் சூழல்
|
தற்போதைய
ஆதரவு சக்திகள்
|
தற்போது
பெருவாரியான
மக்களால் அங்கீகரிக்கப்படாத வைகோ –சீமான்
|
இவர்களின்
அரசியல் தமிழ் நாட்டில் எடுபடவில்லை காரணம் இவர்களுக்கு சொந்த அரசியல் இல்லை
|
தமிழ்
தேசிய கற்பனை
|
ஈழத்தையும்
தமிழகத்துடன் உள்ளடக்கிய தமிழ் தேசியம்
|
சாத்திய
மற்ற லட்சியம்
|
தமிழ்
தேசிய ஆதரவு சக்திகள்
|
இன்னும்
வளர்ச்சி பெறாத சின்ன கட்சிகள்
|
|
ஈழத்தை முன்வைத்து தற்போது அரசியல் செய்யும் சீமானாக இருந்தாலும்
அல்லது ரொம்ப நாட்களாக அரசியல் செய்யும் பழ .நெடுமாறன் வைகோ ஆகிய யாராக இருந்தாலும்
.
ஈழ பிரச்சனை என்பது அந்த தேசத்தின் உள்முரண்பாடு . அந்த தேசத்தின்
உள்முரண்பாடு தீர்க்க வெளி முரண்பாடுகள் பயன்படும் வாய்ப்பு இருக்கிறது .
சீமான் போன்றவர்கள் சொல்லும் தமிழ் தேசியம் என்பது வெறும் எழுத்தில்
மட்டுமே இருக்கும் கருத்தாக கட்சி கொள்கையாக மட்டுமே இருக்கிறது . ஓட்டுக்கு காசு வாங்கிட்டு
ஓட்டு போடுவதும் / இலவசங்களை கருதி ஓட்டு போடுவதும் என ஜனநாயகம் பண நாயகமாக சீரழிந்து
விட்டது.
ஆகவே தமிழகத்தில் புரட்சிகர மக்கள் முன்னனி கிட்டதட்ட எதுவுமில்லாத
சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் இந்த ஓட்டு அரசியலில் இருந்தே கதிர் அருக்கலாம்
என நம்பி கிடக்கிறார்கள் தமிழ் தேசியவாத கொக்குகள் .
உண்மையில் இந்தியாவில் இருக்கும் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கு
இந்த தமிழ் தேசியவாதம் மிகவும் இடைஞ்சலான ஒன்றுதான்.
தமிழகத்தின் பாட்டாளிவர்க்கள் கேரள பாட்டாளிவர்க்கத்துடன் ஒன்றிணைய
இயலாமல் தேசிய்வாதம் தடுக்கிறது.
கேரள நலன்களை தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக திருப்பும் வேலையை
செய்யும் அதே தேசிய வெறியர்கள் முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகளில் தமிழ் நாட்டின்
நலனுக்கு எதிராகவே நிற்கிறார்கள்.
ஆனால் அடுத்த மாநில பாட்டாளி வர்க்கம் தமிழ் நாட்டின் பாட்டாளிவர்க்கத்துடன்
இணைவதற்கு வாய்ப்பே இல்லாத அரசியல் தற்போது நடந்து வருகிறது.
இந்திய முதலாளி வர்க்கத்தின் ஆதரவுடன் செயல்படும் கட்சிகள் தாம்
ஏறத்தாழ அனைத்து ஈழ ஆதரவு கட்சிகளும்.
இந்திய முதலாளிவர்க்கம் என்பது தனது நலன் சார்ந்து மட்டுமே சிந்திக்கும்
.
//எந்த அளவு சாத்தியமோ அந்த அளவிற்கான மிகப்பெரிய நாட்டை உருவாக்கிட உழைப்பாளி வர்க்கக் கட்சி முயற்சிக்க வேண்டும். அதுதான் உழைக்கும் மக்களுக்கு சாதகமாக இருக்கும். தேசங்களை மேலும் மேலும் நெருக்கமாக ஒன்றிணைக்க முயல வேண்டும். ஆனால் வன்முறை பிரயோகித்து ஒன்றிணைக்கக் கூடாது. அனைத்து தேச உழைக்கும் மக்கள் விருப்பத்துடன் இணைந்த, சுதந்திர, சகோதரத்துவ ஒற்றுமையாக அது அமைய வேண்டும்.-லெனின் //
பெரிய நாட்டை உருவாக்குவது அந்த நாட்டின் உழைக்கு மக்களுக்கு
சாதகமான விசயம் என்கிறார் லெனின்
ஆனால் தமிழ் தேசியவாதிகள் இந்தியாவில் இருந்து பிரித்து கொண்டு
சென்றுதான் ஆகவே வேண்டும் என்கிறார்கள்
இந்தியாவுக்குள் இருந்து கொண்டு பாட்டாளி வர்க்க ஒற்றுமை போராட்டம்
குறித்து செயல்பட அவர்களிடம் ஒரு செயல்திட்டம் ஏதும் இல்லை
// இந்தியாவில் நிலவும் உள்நாட்டு தேசிய
இனப்
பிரச்னைகளில் கடைபிடிக்கப்படும் அதே
அணுகுமுறையைத் தான்
இந்திய
முதலாளித்துவக் கட்சிகள் இலங்கை
இனப்
பிரச்னையிலும் கடைபிடிக்கின்றன. காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் இலங்கையை ஆளும்
முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளோடு வர்க்கப் பாசம்
கொண்டுள்ளன. இதனால்
இனப்
பிரச்னையில் உரிய
தீர்வுகளை எட்ட
அக்கறை
காட்டுவதில்லை.
அதே போன்று,
மாநில
முதலாளித்துவக் கட்சிகளால் இலங்கை
இனப்பிரச்னைக்கான உரிய
தீர்வுகளை சொல்ல
இயலாது.
அப்பிரச்சனையை வைத்து,
இங்குள்ள மக்களின் இனப்பற்றை தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.//
இதுதான் உண்மையான நிலமை
ஏனெனில்
/...தனி
நாட்டுக் கோரிக்கையோ, முஸ்லீம்களை
புறக்கணிக்கும் தீர்வோ ஒருபோதும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்காது. தனி நாட்டுக் கோரிக்கை தலை தூக்கும் போது சிங்களவர்கள் மத்தியில் வாழும் முற்போக்கு கருத்துள்ளவர்களும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தமிழர் ஐக்கியம் என்று
வரும்
போது
அது
தமிழ்
நாட்டு
மக்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் கருத்துக்களையும் உள்ளடக்கும். தமிழ்நாடு உட்பட
வெளிநாடுகளில் உள்ள
தமிழர்கள் தனி
நாடு
கேட்கும் போது
ஆட்சியாளர்களும், சிங்கள
மக்களும் உள்நாட்டு தமிழர்களையும் சந்தேகக் கண்
கொண்டு
பார்ப்பது நியாயம் இல்லாவிட்டாலும் சகஜம்.
அது
நல்லிணக்கத்திற்கு சாதகமான நிலைமை
அல்ல.
இந்தக் குரலுக்கு, தமிழ்நாட்டில் வாழ்கின்ற, உண்மையாகவே இலங்கை
இனப்
பிரச்னைக்கு தீர்வு
காண
விழைகின்ற அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்.
//
தனி ஈழம் வேண்டும் என்று இந்தியாவில் தமிழகத்தில் சீமான் போன்றவர்கள்
பேசுவது அவர்களின் கல்லா பெட்டி நிறைய வழி செய்யுமே அல்லாது இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வை தராது.
இலங்கையின் சிங்கள் பாட்டாளி மக்களுடன் ஒன்றிணைந்து போராட்டங்களை தொடர முடியும் என்பதற்கு சான்று தற்போது புங்குடு தீவு மாணவி வித்தியா கொலையில் அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்ததும் சிங்கள மக்களும் போராடியதும்
சாதகமான விசயங்களாகும்.
புலிகள் இல்லாத சூழலாக இருந்தாலும் மக்கள் ஒற்றுமைக்கு போராட்டத்துக்குமான
வாய்ப்புகள் உருவாகி வருகிறது என்பதை அறிகிறோம்
அதை தக்கவாறு பயன்படுத்தி கொள்ள இடதுசாரிகள் முன்வரவேண்டும் .
--------------------------
மாணவி வித்தியா கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்
என்றும், மாணவி வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றும் இன்று கொழும்பு சுதந்திரசதுக்கத்தில் பெருமளவானவர்கள் ஒன்று கூடினார்கள். அமைச்சர் ரோசி சேனநாயக்காவின் அழைப்பில் நடந்த இந்த நிகழ்வில் அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ச, ருவான் விஜேவர்த்தன, விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்தசங்கரி உள்ளிட்ட பெருமளவானர்கள் கலந்து கொண்டனர்.
இன,மத பேதமின்றி மெழுகுவர்த்திகளுடன் திரண்டவர்கள் வித்தியாவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
---------------------------------------------