ஏற்கனவே பல தமிழர் தலைவர்கள் இருந்த சீட்டை விட்டு எழுந்தவுடன் சீட்டு காலியாகும் முன் மியூசிக் நிற்கும் முன்பு வந்து உக்கார துடித்தவர்தான் இந்த சீமான் .
//ஈழத்தமிழர்களை சொல்லி தமிழ் நாட்டில் ஒரு குறிபிட்ட அளவு சீட்டுகளை பிடிக்கலாம் பிறகு அப்படியே மெளனம் காத்து – அரசியல் லாவணியில் ஈடுபடலாம் என்பது ஏற்கனவே பார்த்து அழுத்து போன பார்முலா ஆகவே ஈழத்தமிழர்கள் இந்தமாதிரி ஏஜெண்டுகளை நம்பாமல் சுயமாக போராட்ட அரசியலை கட்டியமைக்கும்படி கேட்டு கொள்கிறேன் // தற்போது கைகளை உயர்த்தி ஹெட்லரின் நாஜி படையை போல ஒரு படையை தமிழகத்தில் திரட்டி அதை இலங்கைக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் செயல்பட வைக்க துடிக்கும் இந்த சீமான் வேறு யாருமல்ல இன்னொரு இனவாதிதான்.
தமிழ் இனவாதம் / தமிழ் சாதியம் / இந்து மதவாதம் ஏறத்தாழ ஒரே டிராக்கில் பயனம் செய்யும் வண்டிகள் தான் . எதுக்கு அதிகம் டீசல் கிடைக்குதோ அது முன்னால போகும் . இனவாதம் சரியா ? இல்லையா என்று நாம் பேசவரவில்லை இனவாதம் என்பதே ஒரு இனத்தின் மீதான மற்றொரு இனத்துடைய ஒடுக்குமுறைக்கு பதிலடிதான் என நமது வாயை அடைத்து விடுவார்கள் அப்படியே மதவாதவும் சாதியமும் செய்கிறது. பிரச்சனைக்கு வருவோம் .
ஈழ போரின் இறுதி நாட்களில் தேர்வரை காத்திருங்கள் என நமது புலி ஆதரவு ,புலிகளுக்கான அரசியல் நடத்தும் தலைவர்கள் பிரபாகரனுக்கு தவறாக வழிநடத்தினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்திய அமைதிபடை இலங்கை சென்ற போது அங்கே 1987 சென்று புலிகளுடன் போர் நாட்த்தியதில் தொடர்ந்து இந்த போரை இந்தியா – புலிகள் போராக மாற்றியது இந்தியாதான்.
இந்த இந்தியாதான் தனது பகையை மறந்து புலிகளுக்கு ஆதரவு தரும் என கடைசி நிமிசம் வரை சொல்லப்பட்டது.சரி இதை கூட விட்டு விடுவோம் . ஈழ தமிழர் பிரச்சனையை வைத்து தமிழகத்தில் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது ? அமெரிக்கா உலகம் முழுக்க போராடும் இனங்களை ஒடுக்குகிறது அது தனக்கு உதவும் என்று புலிகள் கடைசிவரை நினைத்தார்கள்.
இந்தியாவை எதிர்த்து கொண்டாலும் ஒரு கட்டத்தில் இராஜிவ் கொலை ஒரு துயர சம்பவம் என சொல்லி – மழுப்பலாக இந்திய ஆதரவுக்கு ஒரு கரத்தை நீட்டினார்கள். அமெரிக்காவின் ஆதரவும் கிடைக்காமல் . ஏன் அழிக்கப்பட்டோம் என தெரியாமல் அனேக மக்கள் கொல்லப்பட்டார்கள் . இங்கே கருதிபார்க்கவும் மீளாய்வு செய்யவும் நிறைய விசயங்கள் இருக்கும் போது ---------------------------------------------------------------------------------------------------------------------- தனிச் சிங்களச் சட்டம் பெளத்தம் அரச சமயமாக்கப்படல் இலங்கைக் குடியுரிமைச் சட்டம் கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் அரச பயங்கரவாதம் யாழ் பொது நூலகம் எரிப்பு சிங்களமயமாக்கம் வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு சிங்களப் பேரினவாதம் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் அரச சித்திரவதை பாலியல் வன்முறை இலங்கைத் தமிழர் இனவழிப்பு இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு ------------------------------------------------------------------------------------------------------------------------- முள்ளி வாய்க்கால் நினைவு உணர்ச்சியை மட்டும் வைத்து மேற்கொண்டு மக்களிடம் பேச ஏதும் இல்லாத போது – இனி கட்டியமைக்க வேண்டியது இலங்கையில் ஒடுக்கப்பட்ட இனங்களின் ஒற்றுமைக்கான அரசியலாகத்தான் இருக்கனும் இருக்க வேண்டும் .
தமிழகத்தின் அரசியல் என்பது ஈழ மக்கள் ஆதரவுக்கான விசயங்கள் என்பது தலைமையை பண்பு கொண்டதல்ல. ஈழ போர் உச்சத்தில் இருந்த போதே காங்கிரஸ் தோல்வியை அடையவில்லை .ஈழமக்களின் நலன் என்பது ஓரளவு ஓட்டு வாங்க மட்டுமே உதவும் அதை விட தமிழ் நாட்டின் நலன் அதன் அரசியல் இதையெல்லாம் விட்டு விட்டு ஈழ தமிழருக்காக பேசுகிறேன் ஆனால் ஜெயலலிதா வாழ்க கோசம் போடும் போது மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
திடீரென ஜெயா ஈழத்தாயாகிவிட்டார் – கருணாநிதி துரோகியாகிவிட்டார் . வைக்கோ ஈழ த்தாய் என்கிறார். இதை யெல்லாம் பார்க்கும் மக்கள் ஈழத்துக்காக ஒருத்தருக்கு ஓட்டு போடுவது பிர்யோசனமில்லை என்ற நிலமைக்கு வந்துவிட்டார்கள்.
ஈழத்தின் ஆயுத போராட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதற்கு ஈழத்தில் வேறு அரசியல் விவாதமே வளர விடாத புலிகளும் / ஈழ மக்களை காட்டி இங்கு அரசியல் லாபம் தேடும் தமிழக அரசியல் வாதிகளும்தான் காரணம். முதலாளித்துவ இந்தியா – ஏகாதிபத்திய சீனா இவற்றிற்கு இடையே குட்டி தீவில் நடக்கும் ஒரு சண்டை . ஏகாதிபத்திய அமெரிக்காதிபத்தியத்தும் அடியாள் இந்தியா (இதற்கு நிரூபணம் எல்லாம் தேவை இல்லை மன்மோகன் சிங்கை தவிர ) .
----------------------------------------------------------------------------------------------
ராஜீவ் காந்தி கொலை ஸ்ரீ பெரும்புதூரில் மே 21, 1991 இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியினால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அத்தற்கொலைப்படை பெண் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் எனச் சொல்லபடுகிறது.[1]. இதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை, இந்தியப் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை காரணமாக இந்திய நீதிமன்றங்களால் கருதப்படுகின்றது. இராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கம்[2] மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார்.[3] ------------------------------------------------------------------------------------------------------------------------ இவர்களின் அனைவரின் பார்வையும் தமது நலனையே சிந்திக்கும் போது இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தின் தொப்புள் கொடி உறவை கொலை செய்ய திட்டமிட்ட இந்திய மேலாதிக்கத்தை – ஒரு 24 ஆயிரம் பேரை கொண்ட புலிகள் துணிச்சலாக எதிர் கொண்டார்கள் . அவர்களின் வீரத்தை குறை சொல்ல முடியாது . ஆனால் அரசியல் அவர்களுக்கு எதிராகவே இருந்தது- ராஜிவ் கொலையில் இந்தியாவிடம் பகைத்து கொண்டவர்கள் – இந்தியாவில் ஆயுதம் தாங்கி போராடும் குழுக்களுடன் நல்லுறவை பேணவில்லை. ஈழ போராட்ட வரலாற்றில் பல ஈழ இயக்கங்கள் பல நிலைகளில் பல் வேறு காலகட்டங்களில் இயங்கி வந்திருக்கின்றன, ------------------------------------------------------------------------------------------------------------------- தமிழீழ விடுதலைப் புலிகள் Liberation Tigers of Tamil Eelam (LTTE) http://
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) Eelam People Democratic Party (EPDP) http://www.epdpnews.com/ தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP) http://www.tmvp.net/ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF) http://www.eprlf.net/ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் People’s Liberation Organization of Tamil Eelam (PLOT) http://www.plote.org/ தமிழீழ விடுதலை இயக்கம் Tamil Eelam Liberation Organization (TELO) http://www.telo.org/ தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி) Tamil United Liberation Front http://www.tulf.org/ ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் Eelam Revolutionary Organization of Students (EROS) ------------------------------------------------------------------------------------------------------------------ உலகளவில் சீனா அமெரிக்காவுக்கு எதிரானதாக இருக்கும் போது சீனாவுடன் நல்லுறை பேணவும் அங்கிருந்து போராட்டத்துக்க் உதவி கிடைக்குமா என்று பார்கக்வும் முடியவே முடியாதவாறு – இவர்களின் அமெரிக்க ஆதரவு இருந்துவிட்டது. ஆக புலிகளுக்கு அவர்களை தவிர இருக்கும் ஒரே நட்பு சக்தி அயல்நாடுவாழும் தமிழர்கள் தாம். தமிழ் நாட்டு தமிழர்கள் என அவர்கள் நினைத்தது வைக்கோவும் சீமானும்தான். வைக்கோ 4 சீட்டுக்காக கூட்டணி மாறுபவர் என்றோ / சீமான் வாய்சொல் வீரர் என்றோ அவர்களுக்கு யாரும் சொல்லி இருக்க முடியாது. தமிழகம் என்பது ஈழ இராணுவத்துக்கு உதவும் அளவு – ஒரு மிக சரியான நேர்கோட்டில் இல்லாத போது இங்குள்ள மக்கள் போராட்டங்கள் அவர்கள் ஆதரித்த கருணாநிதியாலேயே அடக்கப்படும் போது. புதிய புதிய தலைவர்களை அயல்நாடு வாழ் ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டில் வேண்டுகிறார்கள் அதில் ஒருவர்தான் சீமான். அரசியல் வகுப்புகள் முதலில் சீமானுக்கு எடுக்கவேண்டும் . உணர்ச்சி அரசியல் மேலும் மேலும் தமிழர்களுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும். இன்னும் சிங்கள எதிர்ப்பை பேசுவது மேலும் மேலும் –இலங்கை தமிழர்களிடம் பின்னடைவை கொடுக்கும். இனவாதம் இனப்போர் தோல்வி யுற்றதன் காரணம் என்ன ?? மக்கள் இனமாக அணிதிரள வில்லை அடுத்து தமிழ தேசிய அரசியல் பேசினார்கள். திராவிட அரசியல் நீர்த்து போனபின்பு பேசப்படும் அரசியல்தான் இந்த தமிழ்தேசிய அரசியல். -------------------------------------------------------------------------------------------------------
வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம் என்பது வட மாகாணம், இலங்கையைத் தாயகமாகக் கொண்ட முசுலிம்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவுக்கமைய வெளியேற்றப்பட்டமையைக் குறிக்கும். 72 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாண முசுலிம்கள் மட்டுமல்லாமல் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு (தண்ணீரூற்று) உட்பட இலங்கையின் வட மாகாணம் இருந்த முசுலிம்கள் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் 1990 இல் வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றமானது சிறுபான்மை மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் ஈழப்போராட்டத்துக்கு ஒரு பாரிய பின்னடைவு எனக் கூறப்படுகிறது. இது தமிழீழ விடுதலைப் புலிகள் இழைத்த பாரிய ஈடுசெய்ய முடியாத தவறு என்பதை அவர்களே பின்னர் ஒத்துக்கொண்டார்கள். இவ்வெளியேற்றத்தில் அகதிகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான (கிட்டத்தட்ட 58,500 [1]) முசுலிம்களில் ஒரு பகுதியினர் ஈழப்போர் 2009 ஆம் ஆண்டில் முடிவடைந்ததை அடுத்து தமது தாயகப் பகுதிகளில் மீள்குடியேறியுள்ளனர். பலர் இன்னமும் புத்தளம், அனுராதபுரம் பகுதியில் பல முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். வவுனியா சாலம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு நடவடிக்கைகளை அடுத்து அரச அதிபரிடம் இப்பகுதியானது பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ----------------------------------------------------------------------------------------------------------------------- மதரீதியாக / சாதிரீதியாக கட்சி ரீதியாக பிரிந்து கிடக்கும் தமிழனை ஒன்றிணைக்க போராடுகிறார்கள். அவன் மனதில் மதமும் சாதியும் இருக்கும் வரை தமிழனாக ஒன்றிணைவது கடினம் என்பது தெரியாதா? அல்லது இந்தியாவின் மிகப்பெரிய அபாயமான மத அரசியலை எதிர்த்து போராடும் சக்திகளாக கம்யூனிஸ்டுகள் ./ மாவோயிஸ்டுகள் / சிறுபான்மையினர் இவர்களை கொண்டு ஈழ ஆதரவுக்கு ஓர் அணி திரட்டவும் அதே ஆதரவை இந்தியா முழுக்க விஸ்தரிக்கவும் ஆன வேலைகள் ஏதும் நடக்காத போது. குண்டு சட்டிக்குள் மீண்டும் மீண்டும் குதிரையை இங்கே சீமான் ஓட்டுவார் அங்கே: மிச்சமிருக்கும் தமிழர்களும் நாம் தமிழர் என சொல்லி ஒன்று திரட்டுவதற்கு பதிலாக சிங்கள உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி இலங்கை பாசிச மேலாதிக்கத்தை ஒடுக்க அணி சேராமல் . ஈழத்தமிழன் – தமிழ் நாட்டு தமிழன் எனும் பச்ச – பச்ச ஒன்றிணைப்பு மேற்கொண்டு நகராத காயாகும்.