போராட்டமும் நடைமுறையும்

போராட்டமும் நடைமுறையும்

எங்கள் பகுதியில் மக்கள் எப்படி திரட்டினோம் என்பதை அறிய தருகிறேன் . இது ஆரம்பகட்ட தோழர்களுக்கும் பொது ஜன விசயத்தில் பங்கெடுப்பவர்களுக்கும் பயன்படும் .

முதலில் ஏரியாவில் பிரச்சனை என்றால் போராடனும் என்ற மனபக்குவத்தை கொண்டு வருவதே மிக சிரமமாக இருந்தது . மக்கள் ஒன்று கூடும் ஒரே விசயமாக கோவில் விசயம் மட்டுமே இருந்தகாரணத்தால் .

கோவில் விசயத்தில் முதலில் தலையிட்டு அதை கொஞ்சம் ஒழுங்கு படுத்தினோம் .பிறகு சுரண்டல் காரர்கள் யார் என்பதை அறிந்து அவர்களை மக்கள் முன் அம்பலபடுத்த ஆரம்பித்தோம் .

பிறகு மக்கள் பிரச்சனைகளுகு அவர்களை போராட தயார் படுத்தினோம் உதாரணமாக தண்ணீர் பிரச்சனைக்கு என்ன செய்யலாம் யாரிடம் மனு கொடுக்கலாம் என்பதை தெரிய படுத்தி அவர்களை கிளப்பினோம்.

ஆனால் இந்த வேலை அவ்வளவு சுலபமானது இல்லை மக்கள் வீட்டு விட்டு ரோட்டுக்கு வர யோசித்தார்கள் போன் செய்தே காரியம் ஆகுமான்னு பார்த்தாங்க அப்புறம் ஊர் தலைவரின் கோபத்துக்கு ஆளாவோமேன்னு
பயந்தாங்க அப்புறாம் காக்கி சட்டைகளை பாத்தவுடன் மாத்தி பேச முயற்சித்தாங்க .

மக்களுக்கு பயிற்சி கொடுக்கவேண்டியதாக இருந்தது . இதற்கிடையே வீட்டுல் இருக்கும் நபர்களை திருத்தவும் மாற்றவும் வேண்டியதிருக்கும்


#கற்று கொண்ட பாடம் மக்கள் மாற்றத்துக்கு தயாராக
இருக்கிறார்கள் நாம்தான் தயாராகனும்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post