பயத்தின் அரசியல்-டாம் 999 vs கூடங்குளம் அணு உலை

பயத்தின் அரசியல்-டாம் 999 vs கூடங்குளம் அணு உலை
----------------

1.எங்க ஊரில உங்களுக்கு அணையா - கேரளா
2.அதாண்டா ஒப்பந்தம் -தநா
3.விடுதலை வந்ததும் ஒப்பந்தம் முடிந்தது -கேரளா
4.சுப்ரீம் கோர்ட் சொல்றதை கேளு- தநா
5.தண்ணீர் தரோம் வேண்ணா எழுதி தரோம்- கேரளா
6.தண்ணீர் வேணும் ஆனால் கெஞ்சமுடியாது -தநா
7.மக்களே அணை உடைய போகுது -கேரளா
8.மக்களே கேரளா பயத்தை கிளப்புது -தநா

இடைவேளை

//அணை-999 இல் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் 999 என்ன?
முல்லை பெரியாறு அனை கட்டப்பட்டபோது அணிக்கான இடத்தை ஆங்கிலேய அரசு திருவிதாங்கூர் அரசிடம் இருந்து 999 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றுள்ளது.அதைத்தான் சகான் ராய் தனது படத்துக்கு அணை-999 என்று வைத்து குசும்புத்தனம் செய்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை, 120 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேய ஆட்சியினரால் கட்டப்பட்டது. அப்போது, தமிழகத்துக்கு அணை கட்ட, 8,000 ஏக்கர் நிலத்தை, 999 ஆண்டு குத்தகைக்கு தர, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதால், இந்த ஒப்பந்தமே செல்லாது எனவும், புதிய அணை கட்டப் போவதாகவும் கேரளா கூறுகிறது. ஆனால், தமிழகத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள, 8,000 ஏக்கரில் புதிய அணையை கட்டாமல், கேரளாவுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப் போவதாகச் சொல்கிறது. இதன் மூலம், அணையின் மொத்த கட்டுப்பாட்டையும், தன் பிடிக்குள் கொண்டு வர, கேரளா முயற்சிக்கிறது.//

டேம் 999 எடுத்ததன் மூலம் பயத்தின் அரசியலை கேரளா நடத்துகிறது

என்ன பயத்தின் அரசியல் என்றால் கூடங்குளத்தில் அணு உலை வெடிச்சிடுமேன்ற பயத்தின் அரசியல் நடக்குதே அதேதான்


விவாதம் இங்கே

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post