மொழி வெறிவாதத்துக்கு எதிரான போர்

நண்பர் திரு.புரூனோ தெளிவாக மீண்டும் மீண்டும் தனது மொக்கை வாதத்தை வைத்து வருகிறார் (தலைவர் புருனோ இங்கே ஆத்து ஆத்துன்னு ஆதியதை பார்த்துட்டு வந்துடுங்க)
1.இந்தி படிக்கிற ஆப்சன் கேட்பவன் துரோகின்னு
2.அவரோ தனிபட்ட முறையில் தன்னுடைய குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் கல்வி அளிக்கிறார்
3.தனியார் பள்ளியில் இந்தி இல்லை என்கிறார் தனிபட்ட அவரது விசயத்தில் ஆனால் தனியார் பள்ளியில் இந்தி அதிகமான பள்ளிகூடங்களில் இருக்கிறது அதில் இந்தி படிப்பதால் தமிழ் அழியாதா என்ற கேள்விக்கு பதில் இருக்காது ஏனெனில் இவர் தனது சொந்த விசயம் வேறு பெரும்பாலான ஏழைகளின் விசயம் வேறு என பிரிக்கிறார்

3.பெரும்பாலான மக்களுக்கு இந்தியை கட்டாயமாக்க சொல்கிறோமா என்றால் இல்லை ஆனால் இந்தி படிக்கவேண்டும் என நினைத்தாலும் சொல்லிகொடுக்க அரசு பள்ளிகளில்வாய்ப்பில்லாத குழந்தைகள் இந்தி மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பை இழக்கிறார்களே அதற்கு என்ன சொல்கிறார்
4.மைதிலி என்ற மொழி இந்தியினால் அழிந்து போனது என்றார் தேடிப்பார்தால் அந்த மொழியை 34.7 million (2000)[1]மக்கள் பேசுகிறார்கள்

அதன் எழுத்து வடிவம் இந்தியாகி உள்ளது அதற்கு பல காரணங்கள் தெளிவா தெரிவது அதன் எழுத்து வடிவமும் இந்தி எழுத்து வடிவமும் ஏறத்தாழ சமமாய் இருப்பது

அரசியல் காரணங்களே திருதா என்கிற எழுத்து வடிவத்தை அந்த மக்கள் விட்டுவிட ஒரு காரணம் என வைத்து கொண்டாலும் அந்த மக்கள் தொடர்ந்து தமது எழுத்து வடிவத்தை பெற போராடி வருகிறார்கள் எனவேஅந்த மொழியை அழிந்த மொழியாக கருத முடியாது அடுத்து இந்திக்கும் தமிழுக்கும் வருவோம் தமிழை எடுத்து கொண்டால் அதன் பேச்சு மொழியோ எழுத்து மொழியொ இந்தியின் சாயலை பெறவே முடியாது ஏனெனில் இரண்டும் வேறு வேறு பிறகு எப்படி அழியும் என ஆரூடம் கூறுகிறார்னு தெரியலை

இதே புரூனோ சமஸ்கிருதம் ஒரு வாழும் மொழி என்கிறார் ஆனால் அதை பேசுபவர்கள் 11 ஆயிரம் பேர்கள் மட்டுமே அப்படி இருக்கையில் அதெப்படி வாழும் மொழியாகும் அதாவது சமஸ்கிருதம் அதன் ஒரிஜினல் எழுத்து வடிவத்தில் எழுதப்படுவதே இத்தகைய கூற்றுக்கு காரணம் என்றால் அது தவறானது மேலும் அரசியல் அதிகாரத்தால் அந்த மொழியை இரண்டாயிரம் ஆண்டும் பாரம்பரியம் மிக்க ஆரியர்களால் ஏன் காப்பாறற முடியவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை

இந்த பதில் இல்லாத விசயத்தை எல்லாம் வசவில் இறங்கி சமாளிக்கிறார் இதன் மூலம் தான் ஒரு ஏமாற்று பேர்வழி என்பதை நிரூபிக்கிறார்

நாம் சொல்வது என்னவென்றால் இந்தி ஆதிக்க சக்திகள் வேரு இந்தி பேசும் உழைக்கும் மக்கள் வேறு

இந்தி கற்ற ஒருத்தன் நினைக்கையில் தமிழ் அழிந்து விடும் எனவே இந்தி கற்காதே என சொல்வது ஒரு தமிழ் முதலாளியாகத்தான் இருக்க இயலும்
Edit
நான் இந்தி படித்து இருந்தால் இன்றைக்கு தமிழகத்தில் பணிபுரியும் இலட்சக்கணக்கான வடமாநில கட்டுமானப் பணியாளர்களோடு இணைந்து வேகாத வெயிலில் கம்பி கட்டும் பணியைச் செய்து சந்தோசமாக இருந்திருப்பேன். எளவெடுத்த ஆங்கிலம் படித்ததால் கம்பி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் நிதியியல் இயக்குனராக பணிபுரிந்து பெரிதும் கஷ்டப்படுகிறேன். # இந்தியை விரட்டிய அண்ணா ஒழிக

18 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post