பதிவர் சாந்தியும் புனைவர்களும்

திருமதி .சாந்தியை நான் நன்கறிவேன் .

உரையாடுதல் , விவாதித்தல், நிறைய விசயங்களில் முரண்படுதல்
என எத்தனை சண்டைகள் வந்து இருக்கிறது .

மொக்கையாகத்தான் பதில் அளிப்பார் ஆனாலும் அதன் அடிப்படையில்
அவரை விமர்சிக்காமல் அவரது கருத்தின் அடிப்படையில்
விமர்சிப்பது எனது வழக்கம்.

(முத்தமிழில் அவர் இருந்த வரை )

அவர் மீதான எரிச்சல் அதிகமானதால்
அவர் மீது புனைவு எழுதுவேன் என்பது உச்சகட்ட மிரட்டல்
அல்லது அராஜகம் என என்னவேண்டுமானாலும்
வைத்து கொள்ளலாம்

இதில் சாந்திக்கு எதிராக பேசி விசயத்தை நீர்த்து போக
செய்யும் சுந்தர் உள்ளிட்ட நபர்கள் சமூகத்தின்
கசடுகள்

சாந்திக்கு இழைக்கப்பட்ட அநீதி , சந்தனமுல்லைக்கு
இழைக்கப்பட்ட அநீதி போன்றதே

அனைத்து பதிவர்களும் இணைந்து குரல் கொடுக்க
வேண்டும்

1.மேலும் சாந்தியையும் ஒன்றும் அறியாதவர்
அப்பாவி என்று கண்டிக்காமல் விட க்கூடாது
2.மதாரின் கருத்து பரிசீலிக்கப்பட வேண்டும்

3.ஆண் என்பதற்காக இரும்புத்திரைக்கு
தண்டனை வழங்குமுன் நாட்டாமைகள்
அவர் சாந்தி குறித்து சொல்வதை காது கொடுத்து
கேட்கனும்

(லீனா விசயத்தில் நடந்துகொண்டது போல
கண்மூடித்தனமாக பேச கூடாது )




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

17 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post