கோவையில் செம்மொழி மாநாடு நடத்த போறீங்களாம்
ரோடு போடுவது என்ன சாலை மேம்பாடென்ன என கோவை அல்லோல படுகிறது கலைஞரே
இன்னான்னா , இதே கோவை அரசு மருத்துவ மனையிலும் திருப்பூர் அரசு மருத்துவ மனையிலும் சிக்குன்குனியா டெங்கு டைபாய்டு காய்சலுக்கு தினமும் 50 நோயாளிகள் அனுமதிக்கப்படுறாங்க அவங்க கெடக்கட்டும்
தமிழன் கொசுக்கடியால் செத்தால் என்று சங்க காலத்தில் குறிப்புகள் இல்லையே நீங்க கொடுத்த இலவச டிவியால இதை மறைச்சுடலாம்
ஏன்னா கொசு அதை ஒழிக்கவோ நோயாளிக்கு மருந்து கொடுக்கவோ
இந்த பேப்பர்காரனுங்களோ , டிவி காரனுங்களோ சொல்லவே காணோம்
அவனுகளுக்கு அன்றாட பேப்பர் வித்தா போதும்
கழுத கத்துச்சு கலைஞர் மாநாடு நடத்துனார்னு சொல்லி எழுதிபோடுவானுங்கோ
அய்யா மாநாடு நடத்துறாரு , அய்யா மகன் கோவைக்கு வந்தாருன்னு
பெரிசா பேசுறானுங்களே தவிர மக்கள் அன்றாடம் நோயால் சாவது யாருக்காச்சும் தெரியுதா
நமது அண்டை மாநிலத்தில் அதிகம் கொசுக்கள் இருக்கிறது அதோடு ஒப்பிட்டால் நம்மாநிலத்தில் குறைவு எனவே இந்த கொசு பிரச்சனையை
சில கொசுக்கள் பெரிதாக்குகின்றன என முரசொலியில் ஒரே போடாக போடலாம் .
அதிமுக எப்பனாச்சும் சட்ட சபையில் கொசு பத்தி பேசினா
உங்க அல்லகைகள விட்டு அந்தம்மா ஆட்சியில் கொசு எத்தனை
சுத்திட்டு இருந்துச்சுன்னு பேசலாம்
இதெல்லாம் செம்மொழி மாநாட்டை தடுக்கும் சதி என சொல்லலாம்
கொசு பிரச்சனை
கோலோச்சும் பிரச்சனையாக்கி
பசு பிரச்சனையை
பகலெல்லாம் கூவி
மொழி பிரச்சனையை
மறக்கடிக்கும் கும்பலிடம்
கவனாய் இரு தம்பி
என தம்பிக்கு கடிதம் எழுதுவீர்கள்
சும்மா போய்கிட்டு இருந்த பஸ்சை எல்லாம் தாழ்தள பேருந்தாக்கி
3 ரூபாய்க்கு போனவனை 7 ரூபாய் கட்ட வைப்பது நியாயமான்னு எவனாவது கேட்டான்னா
கடந்த ஆட்சியில் ஏற்படுத்தபட்டதுதான் தாழ்தள பேருந்து என சொல்லிடலாம்
அல்லது நட்டகணக்கு காண்பித்து பேசிடலாம்
ம்கூம் மக்கள் மறந்து கைதட்டுவாங்க அடுத்தவனை கடித்த கொசுவுக்கு
இவன் போராட மாட்டான் இவனை கடிச்சாலும் சாமிக்கு நேர்ந்து கிடுவான்
உங்களை ஒன்னும் சொல்லமாட்டான் கலைஞரே
செம்மொழி கனிமொழின்னு தமிழையும் குடும்ப சொத்தாக்குங்க
நாடு வளம் பெறும் இல்லாட்டி நாலு பாலம் கட்டுங்க
வாழ்க செந்தமிழ் வாழிய தலைவர் அவரது குடும்பம் .
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Tags
செம்மொழி கொசு