சேர் மார்கெட் ஆராவாரமாக உயர்ந்து வந்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
நேரடியாக பங்குசந்தையில் முதலீடு செய்வதை விட மெதுவாக இருந்தாலும்
சீரான வளர்ச்சி மற்றும் பணத்திற்கான பாதுகாப்பு என்பதை கருத்தில் கொண்டு
நடுத்தர மற்றும் உயர் நடுத்தரவர்க்கத்தினர் மீட்சுவல் பண்டுகளில் பணம் செலுத்த தொடங்கினர்
( mutual fund is a professionally managed type of collective investment scheme that pools money from many investors and invests it in stocks, bonds, short-term money market instruments, and/or other securities.[1] The mutual fund will have a fund manager that trades the pooled money on a regular basis. The net proceeds or losses are then typically distributed to the investors annually. )
இந்தியா முழுவதும் சுமார் 60 ஆயிரம் புரோக்கர்கள் இதற்கான வேலைகளை செய்து
கமிசனாக 2 சதவீதம் பெற்று வந்தனர் ஆனால் கடந்த மாதம் முதல் அந்த புரோக்கரேஜ் கமிசன்கள்
(An additional expense which does not pass through the statement of operations and cannot be controlled by the investor is brokerage commissions. Brokerage commissions are incorporated into the price of the fund and are reported usually 3 months after the fund's annual report in the statement of additional information. Brokerage commissions are directly related to portfolio turnover (portfolio turnover refers to the number of times the fund's assets are bought and sold over the course of a year). Usually, higher rate of portfolio turnover returns in higher brokerage commissions. The advisors of mutual fund companies are required to achieve "best execution" through brokerage arrangements so that the commissions charged to the fund will not be excessive)
இன்வெஸ்டர்களிடம் போய் வாங்கிகொள்ளும்படி கூறிவிட்டது இதற்கான அரசின் அமைப்பு (SEBI)
இதன் மூலம் சங்கமாக திரளாத இந்த தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டுள்ளது
அரசு
இப்போதுதான் இந்தியா பூராவும் உள்ள் மீட்சுவல் பண்டு ஊழியர்கள்
சங்கமாக திரண்டு போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்
முதலாளித்துவ போலி ஜனநாயகத்தில் இதுபோல அனைத்து தொழிலாளர்களும்
பாதிக்கத்தான் படுவார்கள் என நாங்கள் சொன்னால்
வேற வேலை இல்லை என இதே துறையில் இருக்கும் எனது நண்பன் தெரிவித்தான்
இப்போது எங்க போனாலும் மார்க்சு சொன்னது போல சுரண்டலுக்கும் அநியாயத்துக்கும்
எதிரான தீர்வு போராட்டம் தான் என்பதை ஒத்து கொள்கிறான்
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமோ சந்திர நமஸ்காரமோ உதவாது
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================