பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என நானும்தான் நம்புகிறேன்
அவர் இருக்கனும் மீண்டும் ஈழப்போரை மக்களை திரட்டி நடத்தனும்
மாவீரன் "சே" போல இலங்கை அவர் எங்கிருந்தாலும் அஞ்சி நடுங்கனும்
என்பது என் விருப்பம் .
ஆனால் எனக்கு கிடைத்த தகவலின் படி விசயம் அப்படி இல்லை
போர் மீண்டும் உக்கிரமாக நடத்தப்படும் என்பது தவிர
நான் நினைத்தது தவறு பிரபாகரனின் இருத்தல்
கடைசி நாளில் அமெரிக்க ஜானதிபதி வரை பேசித்தான் பிரபாகரனும்
இன்னும் சில தளபதிகளும் இருந்த படகு வெளியிட சம்மதித்து இருக்கிறான்
ராஜபக்சே . ஆனால் திடீரென சூழ்ச்சி செய்து படகை மடக்கி அவரை
உயிருடன் பிடித்து கருணா முன்னிலையில் கோடாளியால் வெட்டி
கொன்று இருக்கிறார்கள்.
அதீத ஆற்றலுடன் திகழ்ந்த மனிதன் என நம்பிக்கொண்டு இருக்கிறவர்கள்
மேலும் அவர் இறப்பை வெளியிட்டால் மக்கள் மனநிலை பாதிக்கப்படும்
என நம்புகிறவர்கள், அவர் பேரை சொல்லி இன்னும் பணம் வசூலிக்கும்
நபர் என அனைவராலும் அவர் இருக்கிறார் எனும் நம்பிக்கையை
உயிரோடு வைத்து இருக்கலாம் .
யதார்த்த நிலமைகளை பரிசீலிக்காமல் ஒரு இயக்கமோ மக்களோ
இருக்க கூடாது ..
அவர் இல்லை இனிமேல் என்ன செய்யலாம் என்றுதான் யோசிக்கனும்
உண்மையை காலம் தீர்மானிக்கும் .
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================