தமிழுக்காக போராடிய தமிழ் வீரர்களுக்கு பாராட்டுக்களும் செவ்வணக்கங்களும்
தில்லையில் தமிழ் பாடுவேன் தில்லை சிவனின் முன்பே அதை பாடுவேன்
எனும் போர்குரலை ஆறுமுக சாமி எனும் ஓதுவார் துவக்கிய காலகட்டங்களில்
அவருக்கு அடியும் உதையும்தான் கிடைத்தது .
தமிழ் நாட்டில் உள்ள ஒருதமிழ் கோவிலில் தமிழ் கடவுள் என சொல்லப்படுவரின்
சந்நிதானத்தில் தமிழில் பாட தடைவாங்க தயிர்சாத பருப்புகள் கோர்ட் படி ஏறினார்கள்
"மற்ற மாநிலமாக இருந்தால் " கோர்டுக்கு போனவன் மென்னியை முறித்து இருப்பார்கள்
நாம் தான் ஜனநா(ய்)யக நாடாச்சே அனுமதித்தோம் .
கடைசில் தயிர்சாதம் கெட்டுபோய்விட்டது என்று கோர்ட் தீர்ப்பு சொன்னது ( அதாங்க
சமஸ்கிருதம் மட்டுமல்ல தமிழிலும் பாடலாம் என்று).
உடனே இந்த பயலுகளுக்கு குடுமிக்கு மேல கோபம் வந்துவிட்டது .
1.திருநெல்வேலி மாவட்டத்தில் ஓதுவார்களை கவனிக்க ஆள் இல்லை அங்க போகவேண்டியதுதானே
2. சாமி கும்பிடுபவர்களுக்கு சண்டை சாமிகும்பிடாதவன் ஏன் வரனும்(மக இக)
3.இது கோவிலே அல்ல இது தனியாருக்கு சொந்தமான மடம் போன்ற ஒரு அமைப்புதான் என்றும்
பலவாராக தங்களின் குடுமியை குடைந்து அங்காங்கே பதில் எழுதி கொண்டும்
சும்மா இருக்கிற இந்துக்களின் மத்தியில் "அப்படி எல்லாம் இல்லை ஓய் இது பல நூறு
வருசத்து விசயமாக்கும் என்று " பொடிவைத்து பேசி திரியறதுகள்
பார்பனிய பண்பாட்டு மேலாதிக்கத்தை உடைக்க பார்பனிய கொழுப்பை உலகுக்கு
சொல்ல போராடிய அந்த சிகப்பு சட்டை காரர்கள் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார்கள்
இனிமேல் தமிழில் "சிவனை பாடுவதற்கு முன் சிகப்பு சட்டை காரர்களை பாடட்டும்".
இனிமேலும் இத்தகைய போராட்டங்கள் தொடரத்தான் செய்யும் என்பதை இதன் மூலம்
தயிர் சாத பச்சடிகள் தெரிந்து கொள்ளட்டும்.
"தமிழை தள்ளிவிட முடியாது " தயிர் சாதத்தால்.
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================