பவலிகளின் தீபாவளி
புது துணி பட்டாசு
வாணவேடிக்கை
என எழுந்தான்
குட்டி பையன்
குருவி வெடியை
எப்படியெல்லாம்
வெடிக்கலம்
வெங்காய வெடி
கிடைக்குமா
தன் டவுசரை விட
பக்கத்துவீட்டு
பரமு நல்ல டவுசர்
போடுவானா
தூக்கம் வரவில்லை
வேலைக்கு போன
அப்பா வரவில்லை
இன்னமும்
கறியோ வெடியோ
அப்பா வரனுமே
பக்கத்து மாடிக்காரர்கள்
ஆயிரம் சரம்
போட்டு விட்டார்கள்
கை நிறைய
வெடிக்காத வெடியுடன்
சிரித்து கொண்டே
வந்தான்
அம்மா எவ்ளோ
வெடி வச்சிருக்கேன் பாரு
அந்த சரத்தின்
அணையாத ஒரு வெடி
அவன் கையிலேயே
வெடித்தது .
புது துணி பட்டாசு
வாணவேடிக்கை
என எழுந்தான்
குட்டி பையன்
குருவி வெடியை
எப்படியெல்லாம்
வெடிக்கலம்
வெங்காய வெடி
கிடைக்குமா
தன் டவுசரை விட
பக்கத்துவீட்டு
பரமு நல்ல டவுசர்
போடுவானா
தூக்கம் வரவில்லை
வேலைக்கு போன
அப்பா வரவில்லை
இன்னமும்
கறியோ வெடியோ
அப்பா வரனுமே
பக்கத்து மாடிக்காரர்கள்
ஆயிரம் சரம்
போட்டு விட்டார்கள்
கை நிறைய
வெடிக்காத வெடியுடன்
சிரித்து கொண்டே
வந்தான்
அம்மா எவ்ளோ
வெடி வச்சிருக்கேன் பாரு
அந்த சரத்தின்
அணையாத ஒரு வெடி
அவன் கையிலேயே
வெடித்தது .
Tags
கவிதை