இடி இடி என ஒரு
பெருங்குரல் எடுத்தனர்
இது பொடி என அவர்
நிலைதலை குலைத்தனர்
எனதருந் தோழர்
இது அவன் இடமென
இருந்திடும் நிலையினை
இனி விடா தழிப்போம்!
தனியொரு தலைவனின்
தலைதனை வேண்டினன்
இனியொரு தலையோ மிஞ்சும்.
தமிழனை இகழ்வதோ
தலைதனைக் கேட்பதோ
என பெரும் இடியதை
கேட்டோம்!
புலியெனப் பாய்ந்திடு
புயலெனச் சுழன்றிடு
கிலிதனை தந்திடு
தோழா !
நிலைதனை உணர்திடு
நிலைமயை மாற்றிடு
நெஞ்சே!
தமிழனை இகழ்ந்தவன்
தலைதனை கொண்டுவா
அஞ்சேல் !
--
தியாகு
=============================
"
பார்பன பயங்கரவாதத்தால் வெட்டி சாய்க்கப்பட்ட ஒரு மனிதன்: (நன்றி சத்யா)

Tags
கவிதை