இந்தியாவின் சீன படையெடுப்பும் -கம்யூனிஸ்டுகள் நிலையும்

பொதுவுடமை குழுவில் இடம்பெறும் விவாதங்களை பிளாக்கில் பதியனும் எனும்
தோழர்களின் விருப்பத்து இணங்க இங்கு பதிகிறேன் ..

ஆல் அனானிகள் , கம்யூனிச எதிர்பாளர்களும் கேள்விகளை தொடுக்க வேண்டுகிறேன்

மடல் 1:தோழர்களே இப்போ சில இடங்களில் சீனாவின் மேல் இந்திய படையெடுப்பு சரி அதை
கம்யூனிஸ்டுகள் ஆதரிக்காமல் துரோகம் செய்தார்கள் எனும் அவதூரை ஒரு பிளாக்
கிளப்பி விட்டது .

அதற்கு தக்க பதில் அளிக்க வேண்டும் என தோழர்களை கேட்டு கொள்கிறேன்

--
தியாகு


மடல் : 2

தோழர் தியாகு,

இந்த விடயத்தில் "இமாலய சாகசம்" என்னும் புத்தகம் உங்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.. இப்போது நேரமில்லை ஓரிரு நாட்களில் இது தொடர்பான தகவல்களைத் தொகுத்து இதே இழையில் பதில் அனுப்புகிறேன்.. இவ்விவாதங்களில் மற்றைய நமது நன்பர்களும் பங்குபெறுமாறும் வேண்டிக் கொள்கிறேன்..

குறிப்பாக செல்வன், வேந்தன் அரசு போன்ற நன்பர்கள் சீனப் படையெடுப்பைப் பற்றி இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களின் மேலான தமது குற்றச்சாட்டுகளை கேள்விக் கனைகளாக தொடுத்து எம்மைத் திக்குமுக்காட ;) வைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்...

வாழ்த்துக்கள்



மடல் 3:இமாலய சாகசம் படித்து கொண்டு உள்ளேன் நிலமைகள் தலைகீழாக ஊடகங்களில் சொல்லப்பட்டது என்ற உண்மை தெரியவந்தது
1.இந்தியாதான் படையெடுத்தது
2.மக்மோகன் எல்லைகோட்டுக்கு அப்பால் தனது படைகளை நிறுத்தியது நேருவின் படைதான்
3.இந் தியா ஒரு வல்லரசாகனும் என கனவு கண்ட நேரு சிலோனை இந்தியாவின் பகுதியாக கருதினார் அதேபோலத்தான் திபெத்தையும் கருதி மூக்குடை பட்டார
தியாகு

15 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post