உண்மை அல்லது கடவுள்

பாதிரிகள் இல்லாத
தேவாலயங்களில்
வேதங்கள் சொல்லாத
பாடங்களில்
புத்தர்கள் சொல்லாத
மெளனங்களில்
வாழ்கிறது
இன்னும் உண்மை

-தியாகு

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post