நான் சில நாட்களில்
அலுவலக நண்பர்களுடன்உரையாடும்போது
கேட்கப்பட்ட கேள்விகளையும்-பதிலையும் கீழே தருகிறேன்
கேள்வி 1.உலகில் சிலர் பணக்காரர்களாக இருப்பதும்பலர்ஏழைகளாக இருப்பதும்ஏன்?
பெரும்பாலர் கூறிய பதில்:1. அவரவர் விதி
ஒரு சிலர் பதில்:2. அவரவர் முயற்சிக்கு தகுந்தது
ஒருவர் கூறியது:3. ஒரு சிலர் மற்றவர்களை சுரண்டுவதால்(உதாரணமாகமுதலாளி தொழிலாளியை சுரண்டுதல்)
கேள்வி 2. சுரண்டல் என்பது தவிர்கமுடியாததா?
பெரும்பாலர் கூறிய பதில்: ஆம், விதிபடி ஒருவன் முதலாளியாக உருவாகிறான் அல்லது படைக்கப்படுகிறான் (அதாவது அது அவனது கர்மவினையைசார்ந்தது)
ஒருவர் கூறியது:சுரண்டலை தவிர்க்க முடியும் (அதாவது முதல் போட்டுள்ள காரணத்தாலேயே பெரும் லாபத்தை முதலாளி சம்பாதிக்கிறான்,எனவேதனி சொத்துரிமையை ரத்து செய்து, ஆலைகளை அனைவருக்கும் பொதுவாக்குதல்)
உரையாடல் இன்னும் வரும்
தியாகு