காந்தியின் பொருளாதாரம் என்பது தனிமனிதனின் ஒழுக்கம் சார்ந்தது அதிகளவு பணம் சேர சேர ஒழுக்ககேடு விளைகிறது என்கிறார் காந்தி ஆக சமூகத்தின் ஏழ்மையே அல்லது வசதி அதன் ஒழுக்கத்தை தீர்மானிக்கிறது
In a well -ordered society, the securing of one's
livelihood should be and is found to be the easiest thing in the world. Indeed, the
rest of orderliness in a country is not the number of millionaires it owns, but the
absence of starvation among its masses."
(Gandhi 339)
இத்தகைய வெல் ஆடர்டு சொசைடியை எப்படி நிர்மானிப்பது என்று
அவரிடம் எந்த திட்டமோ கொள்கையோ இல்லை மாறாக மார்க்சியத்திடம்
அது இருக்கிறது
அவரது சிந்தனை போக்கு இதைஅடிப்படையாக கொண்டே விரிந்து செல்கிறது போராட்டத்தில் கூட திருப்பி தாக்குதல் ஒழுக்கமற்றதென கருதினார்.
எதிக்ஸ் தீர்மானிப்பது பொருளாதாரம் என சொன்ன காந்தி குறைந்த பொருட்கள் ஆடம்பரமற்ற வாழ்க்கை கிராமங்கள் கைத்தொழில் மூலம் த்ன்நிறைவு அடைவது ஒரு சிறந்த சமூகமாக இருக்கும் என கருதினார் இப்போ மார்க்ஸுக்கு வருவோம் மார்க் ஸ் சமூகம் வர்க்கமாக பிரிந்து இருக்கிறது
என்கிறார்
அரசு என்பது வர்க்கசார்பு நிலை உடையது உற்பத்தில் உறவுகள் ஒரு சமூகத்தின் கீழ் கட்டுமானம் என்றால் மேல்கட்டுமானம் அதன் ஒழுக்கம் , கலாசாரம் , சமயம் எல்லாமே ஒவ்வொரு உற்பத்தி உறவுகளும் மாற மாற எவ்வாறு சமூகத்தின் மேல்கட்டுமானம் மாறிவருகிறது என மார்க்சியத்தில் தெளிவாக விளக்கப்படுகிறது
ஒரு நீரோடை போன்று மாறிவரும் சமூகத்தின் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்டு உரைப்பதுதான் சிறந்த தத்துவம்
ஆனால் காந்தியோ ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சமூகத்தின் வளர்ச்சியை நிறுத்திவிட எத்தனிக்கிறார்
அல்லது பின்னால் போக நினைக்கிறார் மேலும் உற்பத்தி என்பது முற்றிலும் புறநிலையானது அதன் மூலம் ஏற்படும் பொருளாதாரமும் புறநிலையானது இது மனிதனை சார்ந்து நிகழ்வதில்லை
அதாவது சமூகத்தின் வாழ்நிலை சமூகத்தின் உணர்வை சார்ந்ததில்லை
ஒரு மனிதன் உற்பத்தில் செய்யும் பண்டம் எங்கே செல்கிறது எத்தனை கை மாறுகிறது அதன் கிளை கதைகள் என்னவென்பதை அவன் அறிவதில்லை . மனித உணர்வை சாராத சமூக வாழ்நிலையை உணர்வுசார்ந்ததாக எண்ணி அதற்கு தீர்வு தேடுகிறார் காந்தி
அங்கே தற்சார்பு பெரிய தொழிற்சாலைகளும் விளைவும் அபிரிமித உற்பத்தியும் அவருக்கு தீர்வு சொல்ல முடியாத பெரும் பிரச்சனையாகிவிடுகிறது ஆகவே காந்தியம் முட்டுசந்தில் நின்று முழிக்கிறது
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================