ஹமாம் நேர்மையானவர்களின் சோப்
வினவு நேர்மையானவர்களின் வலையா
சாந்திக்கு ஆதரவளித்து ஒரு பிரச்சனையை பேசிய வினவு அந்த பிரச்சனையை ஒட்டி மற்றொரு பெண் பதிவரை கேலிபேசிய சாந்தியின் நடவடிக்கையை கேள்வி கேட்காதாம் அல்லது தனது நிலைபாட்டை கூட சொல்லாதாம். (சொல்வது ராஜவனஜ் அண்டு ஏழரை )
சாந்தி ஆதாரம் கிடைத்த வரையில் இருவரிடம் மதாரின் புகைப்படம் வேண்டுமான் என கேட்டு
இருக்கிறார் ஒருவர் சஞ்சய் , மற்றவர் ரகுராமன்
சஞ்சய்க்கு ஏன் படம் அனுப்பினார் என்பது வேற பிரச்சனையாம் அதை இந்த சொம்புகள்
பேசாதாம் .
மதாரின் மன உளைச்சலுக்கும் இவர்கள் எடுத்து கொண்ட சாந்தியின் மன உளைச்சலுக்கும் வேறு
பாடு இருக்குதாம் அதென்ன வேறுபாடு வக்கீலிடம் சென்றவனுக்கும் செல்லாதவனுக்கும் உள்ள வேறுபாடு
கட்டபஞ்சயத்து காரனிடம் சென்றவனுக்கும் செல்லாதவனுக்கும் உள்ள வேறுபாடு
ஏழரை சொல்கிறார் "படம் அனுப்பி இருந்தால் மன்னிப்பு கேட்பது நல்லதுன்னு"
சாந்தி சொல்கிறார் "அவளெல்லாம் மன்னிப்பு கேட்க தகுதியான ஆள் இல்லைன்னு"
அப்போ தகுதியான ஆளின் புகைபடத்தை அனுப்பலாம் அல்லவா?
குற்றச்சாட்டுகளை சாந்தியின் மீது அடுக்கி அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுக்கும்
நோக்கம் அல்லம் நமக்கு குற்றச்சாட்டு வைக்கும் நபரின் யோக்கியதை ள்விக்குள்ளாக்கவேண்டும் அவர் என்ன தப்பு செய்தார் என்பதையும் வினவ வேண்டும்
இது சாதாரணம நடைமுறை ஆனால் எல்லாவற்றிற்கும் வர்க்க போர்வை அணிந்து வரும் நண்பர்களுக்கு இது ஏனோ தெரியவில்லை
சாந்தி வைத்த குற்றச்சாட்டில் உண்மை நிலை வரை ஏற்று கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார்கள்
அரவிந்தும் முகிலனும் ஆனால் தான் செய்த ஒரு பச்சை துரோகத்தை (படம் அனுப்பியதை மறைக்கப்பார்க்கிறார் சாந்தி) அதற்கு ஒத்து ஊதும் ஏழரை மற்றும் ராஜாவனஜ்
ஆகியோர் முடிவாக சொல்லவருவது என்ன வினவை விட்டு விடுங்கள் அது போனமாசம்
இது இந்த மாசம் என்பது
வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பேசுபவர்கள் வரலாற்றை கண்டால் ஏன் ஓட வேண்டும்
இதை குழாயடி சண்டை என பகர வேண்டும்
ஆதாரங்களின் மேல் சந்தேகம் உள்ளதென்றால் அடரசை கொடுங்கள் நேரில் வந்து விளக்குகிறோம் இல்லையா காவல் நிலையத்துக்கு போவோம்
என்றால் ஓடுகிறார்கள் ஏன் ?
இது சைபர் குற்றமல்லவா? இந்த குற்றத்தை மறைக்கலாமா
பதிவரசியல் என பெயரிட்டு எழுதும் இவர்கள் அதன் தொடர்ச்சியை அதன் அடி ஆழத்தில் இருக்கும் உண்மையை கண்டால் கண்கள் மூடுவதேன்
ஒரு பதிவு போட்டு ஊருக்கு உபதேசித்தால் நீங்கள் குருவாக முடியாது
குருவாக தகுதி சிஸ்யனாவதுன்னு படிச்சு இருக்கேன்
கூடவே இருக்கிறயே செவ்வாழ சொல்படாதா வினவுக்கு (செவ்வாழ=ஏழரை)
ஆதாரம்:
புலிகேசி என்பவர் எனக்குஅனுப்பியது இதில் ஏழரையிடம் சாந்தி சொல்கிறார் மன்னிப்பு மதாரிடம் கேட்க மாட்டேன்னு
------------------------------
Forwarded message ---------- From: புலிகேசி 420 <pulikesi420@gmail.com> Date: 2010/9/27 - Hide quoted text - Subject: Fwd: தியாகு வின் இடைஞ்சல்.. To: seewtypie2000@gmail.com ---------- Forwarded message ---------- From: jmms <jmmsanthi@hotmail.com> Date: 2010/9/26 Subject: Re: தியாகு வின் இடைஞ்சல்.. To: ஏழர <ezharai@gmail.com> Cc: arul stephen <amdbabu2010@gmail.com>, புலிகேசி 420 <pulikesi420@gmail.com> நன்றி ஏழர.. கண்டிப்பாக எழுதுகிறேன்.. ஆனால் மன்னிப்புக்கெல்லாம் தகுதியனாவள் அல்ல.. அவள்.. ஏனெனில் என்னை பற்றி அவதூறு என் தோழியிடமே சொல்லியவள்.. இப்ப பொதுவிலும் அவதூறு சொல்கிறாள்.. ஆக மன்னிப்பு கேட்க வேண்டியது அவள்தான்... எழுதி உங்கள் அனைவரிடமும் காண்பித்து பின் போடுகிறேன்--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================