நிறுவனங்களில் இப்போதெல்லாம் risk assessment பற்றி கேட்கிறார்கள்
அத்தகைய ஒரு பயிற்சி கையேட்டை நான் மொழி பெயர்த்துள்ளேன்
தியாகு
இடர் முகாமைத்துவம் (Risk Assessment)
ஒரு நிறுவனத்தில் உள்ள பணியாளர்களின் பாதுகாப்பு ,அந்த நிறுவனத்தின்
வியாபாரத்தின் பாதுகாப்பு மற்றும் இந்த பாதுகாப்புகளில் சட்டபடியான இசைவு ஆகியவற்றை
உள்ளடக்கியதே இடர் முகாமைத்துவம் என்பதாகும் இந்த பயிற்சி அது பற்றிய ஒரு விரிவான ஆலோசனைகளை கொண்டுள்ளது.
இடர் முகாமைத்துவம் என்றால் என்ன? ( what is meant by Risk assessment)
இடர்முகாமைத்துவம் என்பது நமது வேலையில் எந்த காரணிகள்
பணியாளர்களின் உடலை. உயிரை ஆரோக்கியத்தை மற்றும் எந்த காரணிகள்
நிறுவனத்தின் வியாபாரத்தை பாதிக்குமோ அந்த காரணிகளை கண்டறிந்து
அவற்றை தடுப்பதற்கான உபாயங்களை கையாள்வது என்பதாகும்.
பணியாளர்கள் அவர்களை சார்ந்தவர்களும் இடர்களில் இருந்து
தங்களை காத்துகொள்ள முழு உரிமை உள்ளவர்கள் ஆவார்கள்.
விபத்துகளும் நோய்களும் நமது வியாபாரத்தை பாதிக்கும்
மிக முக்கிய காரணிகளாகும்.
கீழ் கண்ட படிநிலைகளின் படி இடர்முகாமைத்துவத்தை நாம்
நமது நிறுவனத்தில் உறுவாக்கலாம்
1 இடர் காரணிகளை கண்டறிவது
(Finding HAZARDS)
2 யார் பாதிக்கப்படுவார்கள் , எப்படி பாதிக்கபடுவார்கள் என தீர்மானிப்பது
Decide who might be harmed and how
3 இடர்களை மதிப்பிடுவது மற்றும் அதற்கான
தடுப்பு நடவடிக்கைகளை தீர்மானிப்பது
(Evaluate the risk and decide on precautions)
4 கண்டறிவனவற்றை ஆவணப்படுத்துவது மற்றும்
தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது
(Record your finidings and Implement them)
5 இடர் முகாமைத்துவத்தை சரிபார்ப்பது மற்றும்
தேவையானவற்றை சேர்ப்பது
(Review your assessment and update if nessary)
இடர்காரணி என்றால் என்ன ?
What is mean by hazard
இடர் காரணி என்பது எதுவெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துமோ
உதாரணமாக ரசாயணங்கள்,மின்சாரம்,சரிவான உபகரணங்கள், (ஏணி முதலானவை) திறந்து இருக்கும் அலமாரிகள் இன்னும் பலவற்றை உள்ளடக்கியது இடர் எவ்வகைபடலாம்?
இடர் என்பது குறைவானதாகவோ அல்லது அதிகமானதாகவோ
இருக்கலாம் சிலருக்கு குறைவான பாதிப்பையும் சிலருக்கு அதிகமான
பாதிப்பையும் அது ஏற்படுத்தலாம்.
1 .இடர் காரணிகளை கண்டறிவது
(Finding HAZARDS)
இடர்காரணிகளை கண்டறியும் வேலையை பணியாளர்களிடமிருந்து
தொடங்க வேண்டும் அவர்களுடன் பேசினால் அவை உங்களுக்கு தெரியவரும்
1.நீங்கள் பணிபுரியும் இடத்தை சுற்றி பார்த்தாலே இத்தகைய
இடர் காரணிகள் தெரியவரும்
2.பணியாளர்களை பேட்டி காண்பது
3.இயந்திரங்களை விற்பனை செய்பவர்கள் கொடுத்திருக்கும் கையேடுகளை
படிப்பதன்மூலம் சில இடர்காரணிகளை கண்டறியலாம்
4. உங்களது விபத்து குறிப்பேட்டை ஆய்வு செய்வதன் மூலம் இடர் காரணிகளை கண்டறியலாம்
5.நீண்டகாலத்திற்கு பிறகு உபாதை தரும் இடர்களை நினைவில் கொள்ளவேண்டும் உதாரணமாக அதிகளவிலான சத்தம் ஆகியவை
2 . யார் பாதிக்கப்படுவார்கள் , எப்படி பாதிக்கபடுவார்கள் என தீர்மானிப்பது
Decide who might be harmed and how
ஒவ்வொரு இடர்காரணியும் (hazard) யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மிகத்தெளிவாக இருக்கவேண்டும்.இதன் பொருள் நிறுவனத்தின் இருப்பவர்களின் பெயர் வயது பணி என்று வரிசை படுத்த தேவையில்லை ஒரு குறிப்பிட்ட பிரிவு தொழிலாளர்கள் என வரிசை படுத்தலாம்
1.பணியாளர்களில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வகை பாதிப்புகள் இருக்கலாம்
.2.தரையை சுத்தம் செய்பவர்கள் , பார்வையாளர்கள் ,
பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் என வகைப்படுத்தலாம்
3.பொதுவானவர்கள் (members of public) சில விசயங்கள் நமது நடவடிக்கைகளினால்
பாதிக்கப்படலாம் .
3 இடர்களை மதிப்பிடுவது மற்றும் அதற்கான
தடுப்பு நடவடிக்கைகளை தீர்மானிப்பது(Evaluate the risk and decide on precautions)
எளிதாகவும் நடைமுறைக்கு உகந்த வகையிலும் இடர்களை களைவதற்கான
வழிகள் இருக்கவேண்டும் அதற்கு இடர்களை மதிப்பிடவேண்டும்
உதாரணமாக மின்சார தாக்குதல் என்பது உயிரிழப்பை ஏற்படுத்தகூடியது எனவே அதிக அபாயம் உள்ளது. அதே சமயத்தில் அதிக எடை தூக்குவது முதுகு வலியை உண்டாக்கும் இது குறைந்த இடர் கொடுப்பது எனவே இடர்களை அதிக அபாயம் தரக்கூடியது மற்றும் குறைந்த இடர் தரக்கூடியது என மதிப்பிடல் வேண்டும் உபாயங்களை பொருத்தவரை பாதுகாப்பு நடவடிக்கைகள் எளிதாக உருவாக்குதல் வேண்டும்
உதாரணமாக ஒரு கம்பெனியில் வளைவுகள் உள்ள பாதையில் கண்ணாடிகள் வைப்பதன் மூலம் எதிரே வருபவர்களை அறியலாம் விபத்துகள் நடக்காமல் தவிர்களாம் இதற்கு ஆகும் செலவு மிக குறைவு
ஆனால் பயன் அதிகம்
1.குறைந்த முயற்ச்சி தேவைப்படும் உபாயம்
2.இடரை தவிர்க்க இடரிலிந்து விலகி இருப்பது (பாதுகாப்பான்களை உபயோகிப்ப்பது) (using guarding)
3.PPE வழங்குதல்
4 .நலபணி உதவிகளை வழங்கள் (wellfare facilities)
(முதல் உதவி பெட்டி , முதல் உதவி பயிற்சி , எயிட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கள் போன்றவை
4 .
கண்டறிவனவற்றை ஆவணப்படுத்துவது மற்றும்

இடர்களை ஆவணப்படுத்துவது மிக முக்கியம்
ஏனெனில் அப்போதுதான் அவற்றை கண்ட்ரோல் செய்ய இயலும்

நாம் செய்துள்ள வேலைகளை சரிபார்ப்பது அப்டேட் செய்வது என்பது
செய்த எல்லா வேலைகளிலும் முக்கியமானது இல்லையெனில்
அந்த வேலை நாளடைவில் நின்று போகும்

Tags
risk assessment