உலகம் முழுக்க மேலாண்மைக்கான சான்றிதழா இந்த ஐ எஸ் ஓ 9001:2000பேசபடுகிறது அது ஏன் என எழுதனும் மேலும் நான் அந்த பனியில் இருப்பதால் அதை பற்றிய எனது கண்ணோட்டத்தையும் தரணும் என நினைத்து இதை எழுதுகிறேன் .இது முழுக்க முழுக்க நிர்வாகவியல் சம்பந்த பட்டதால் இதை எழுதும் நபர் ஒரு பொதுவுடமைவாதி எனும் கருத்தோட்டத்தை தனியே வைத்துவிட்டு படித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து .மேலும் இதன் கருத்துருவாக்கம் ஒரு தனிநபர் அல்லது ஒரு நாடு சம்பந்தபட்டதல்ல இதை உருவாக்கியது 159 நாடுகளை சேர்ந்த அந்தந்த துறை சார்ந்த நுண்ணறிவு பிரதிநிதிகள் . இது குறித்து எழுதும் போது என் அனுபவங்களையும் சொல்ல வேண்டியது அவசியாமானது என நினைக்கிறேன் ஏனெனில் இந்தியாவில் இந்த தரசான்றித ழ் என்பது ஒரு பேருக்காக வாங்கி வைக்கப்படும் ஒரு விசயமாக போனது ஒரு பரிதாபகரமான உண்மை . தொடரும் ............