நேற்று ஹெல்மெட் போடாம போன 5 ஆயிரம் பேர் தண்டம் கட்டி இருக்காங்க !
ஹெல்மெட் கட்டாயம் ஆக்குனத பத்தி வாய்கிழிய பேசும் நண்பர்களை கேட்கிறேன்.
ஹெல்மெட் என்பது உன் உயிருக்கு பாதுகாப்பு அதை அலட்சிய படுத்துவது ஏன் ?
ஏன் கலைஞருக்கு ஹெல்மெட் கம்பெனி கமிசன் கொடுக்குதா ?
அரசு பஸ்களில் ஆட்கள் அதிகமா போறாங்களே
அது ஏன் ?
என அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்கிறாயே நண்பா.
அரசு பஸ்ஸில் அதிகம் பயணிகள் செல்வது தப்புன்னு
என்னைக்காவது போராடி இருக்காயா ?
இப்போ ஹெல்மெட் சட்டம் வந்தது அதை சொல்வது எப்படி இருக்குன்னா
இப்ப கேபிள் டீவீ காரன் இருக்கான்ல
அவன் மாத மாதம் கேபிள் கட்டணம் வாங்க வருவான்
அப்போ படம் சரியா தெரியலைன்னு சொல்லுங்க அவன் ஒத்துக்க மாட்டான்
அவன் என்ன சொல்வான் நீங்க கட்டணம் வாங்க வரும்போது
கம்ளெய்ண்டு சொல்ல கூடாதுன்னு .
அதேமாதிரிதான் இதுவும்
சட்டத்தை குறை சொல்லுமுன் யோசிக்கவும் நண்பா
சட்டம் சொன்னா கோயிலுக்குள்ள அல்லாரையும் விடுவோம்னு சொன்னார் ஒரு கோவில் பூசாரி
அப்ப நீங்க சட்டம் சொன்னாத்தான் எதுவும் கேட்பீங்க
அதான் சட்டம் வந்தது
தியாகு