"அவன் முக்கியம்தான்"

முதலாளியின் மகனை பள்ளி முடிந்ததும் அழைக்க விரைந்தேன் பாதையோரத்தில் நடக்கும் என் மகனை பார்த்தும் நிறுத்தாமல் -தியாகு

அண்ணன் திலீபனும் அவனது போரும்

சோத்துக்கு சாகவில்லை சோறின்றி சாகவில்லை சுதந்திரம் வேண்டி நின்றாய் சூரியனே என் திலீபா ! பத்தோடு பதினொன்றல்ல -சாவு இத்தோடு முடிந்தது என்றெழுந்த கதிரவனே என்னுயிரேஎன் திலீபா! கொடுத்து பெறுவதில…

முற்றும் துறந்தபின்

தொழிலாளர் முன்னேற்றத்தை சிறப்பாக பிரசங்கித்த சாமியார் போனஸ் பேச்சின்போது உடனிருக்க மறுத்துவிட்டார் ! -தியாகு

முதலாளி

பிடிச்சா இருங்க என்பதை தவிரவேறு பதில் இல்லை எனது பல கேள்விகளுக்கு அவரிடம்! -தியாகு

Load More
That is All