Showing posts from January, 2009

உயிரெனும் ஆயுதம் ஏந்தி

பிறந்திங்கே பேசியவர் பலருண்டு இறந்திங்கே பேசினாய் (முத்து)குமாரா நீ மறந்திங்கே வழுகிறோம் தமிழினத்தை மறத்தமிழன் மறத்தமிழன் வாய்ப்பேச்சோடு உறவென்றால் என்னவென்று உணரவைத்தாய் உன்னிறப்பால் கரமொன…

உழைப்பதை நிறுத்து

உழைத்து உழைத்து மாடாய் போனாய் வளைத்து வளைத்து வறுமையின் வாயில்- போதும் உழைப்பதை நிறுத்து மூட்டை தூக்கி முதுகில் கூணல் கொக்கி மாட்டி கிழிந்த சட்டை -போதும் உழைப்பதை நிறுத்து மெலிந்து சிற…

ஈழத்தமிழா ஈழத்தமிழா.

எந்தன் உறவு நீ ஈழத்தமிழா எந்தன் உயிரே ஈழத்தமிழா ஈழத்தமிழா. உந்தன் இரத்தம் எம்முடைதன்றோ எந்தன் இதயம் உனக்கு துடிக்கும் ஈழத்தமிழா ....................... போர்களின் சத்தம் கேட்டு வாழ்கிறாய்…

Load More
That is All