Showing posts from February, 2007

உனது கேள்விகள்

உருகி உருகி நீங்கள் எழுதும் கவிதைகள் என்னை பற்றிதானேஎன்கிறாய் - மரமே காற்றில் ஆடும்போதும் ஆடாத இலைபோலானேன் இந்த புடவைகள் என்னை நினைத்துதான் வாங்கினீர்களா?என்கிறாய் எந்த விசாரனையும் இன்றிசு…

அப்பாவின் செருப்பு

என்னை பள்ளியில் சேர்க்கஅழைந்தீர்கள் கிடைக்காத புத்தகத்தை தேடி அலைந்தீர்கள் வேலை எனக்கு வேண்டி -அதே வேலையாய் அலைந்தீர்கள் அலைந்து அலைந்து உட்கார்ந்த உங்களுக்கு ஆதராய் அந்த கால்களுக்கு என்னால…

குழுவாய் அரட்டை அடிக்கும் வசதி

இப்பொழுது அநேகமாய் நம்ம எல்லோரும் ஜிமெயில் அரட்டை உபயோகித்து வருகிறோம். ஆனால் குழுவாய் அரட்டை அடிக்கும் வசதி இதுவரை இல்லை. இப்பொழுது இதனை தமிழூற்று மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கூக…

ஜெயபேரிகை கொட்டடா

அஞ்சுக்கும் பத்துக்கும் மக்கள் அலையும் என் நாட்டில் கஞ்சிக்கில்லாமல் சனம் சாகும் என் நாட்டில் - நிச்சயம் கடவுள் இல்லை கடவுளை வணங்குபவன் முட்டாள்! வேலைதேடி வீதியில் திரியுதொரு கூட்டம் -இலவச …

நினைவூட்டல்

நீ சூடிய பூக்கள் நழுவியது கண்டு வருத்தமடைவாயா நிறைய தடவைகள் நான் நழுவியுள்ளேன் -வலி பூவுக்கும் அதிகமாய் விரைந்து பின்தொடர்வேன் நான் நழுவியதை நான்தானே சொல்லவேண்டும் தியாகு

பார்வை

என்னை தீர்த்து விடுமெனதெரிந்தும் உன் கண்முன் என்னை நிறுத்துகிறேன் சுயபலத்தை திரட்டிநான் தரும் பூவுக்காய் திரும்பிய உன்தலையில் இடமில்லை என என்னுடனே இருக்கிறது அந்த பூக்கள்! - -தியாகு

காட்சிகள் கோடி

முடி விலக்கி நீ தரும் முத்தம் செடி விலக்கிபாக்குது பூவு ஜன்னலில் தெரியும் உன்மூக்குத்தியை - மேகத்தை விலக்கிபார்க்குது நிலவு கோலத்தை உன்னும்எறும்பு- உன் கோலத்தை உன்னும்குறும்பு! குறுக்கும் ந…

எனது ஓடங்கள்

மழை பெய்த மாலை பொழுதில் நான் அனுப்பிய காகித படகு -உன் முற்றத்தை அடைந்து முத்தததைபெற்றது! அடுத்த வளைவில் அமிழ்ந்து போனது - அதுவாவது அடையட்டும் பிறந்த பலனை ! -தியாகு

Load More
That is All