கவிதை பிரிவு bythiagu1973 -January 05, 2007 உன்னிடம் ஒட்டிய மனதை பிரிக்க முடியாமல் தோற்றது பேருந்தின் வேகம் ! நிலவில்லா வானமும் நினைவில்லா மனமும்தான் இனி என்னுடன்! உன்னிடம் இருந்துஎன்னை பிரித்தவார்த்தையை அகராதியில் தேடிஅழிக்கப்பார்க்…