நினைவூட்டல்
நீ சூடிய பூக்கள் நழுவியது கண்டு வருத்தமடைவாயா நிறைய தடவைகள் நான் நழுவியுள்ளேன் -வலி பூவுக்கும் அதிகமாய் விரைந்து பின்தொடர்வேன் நான் நழுவியதை நான்தானே சொல்லவேண்டும் தியாகு
நீ சூடிய பூக்கள் நழுவியது கண்டு வருத்தமடைவாயா நிறைய தடவைகள் நான் நழுவியுள்ளேன் -வலி பூவுக்கும் அதிகமாய் விரைந்து பின்தொடர்வேன் நான் நழுவியதை நான்தானே சொல்லவேண்டும் தியாகு
என்னை தீர்த்து விடுமெனதெரிந்தும் உன் கண்முன் என்னை நிறுத்துகிறேன் சுயபலத்தை திரட்டிநான் தரும் பூவுக்காய் திரும்பிய உன்தலையில் இடமில்லை என என்னுடனே இருக்கிறது அந்த பூக்கள்! - -தியாகு
முடி விலக்கி நீ தரும் முத்தம் செடி விலக்கிபாக்குது பூவு ஜன்னலில் தெரியும் உன்மூக்குத்தியை - மேகத்தை விலக்கிபார்க்குது நிலவு கோலத்தை உன்னும்எறும்பு- உன் கோலத்தை உன்னும்குறும்பு! குறுக்கும் ந…
மழை பெய்த மாலை பொழுதில் நான் அனுப்பிய காகித படகு -உன் முற்றத்தை அடைந்து முத்தததைபெற்றது! அடுத்த வளைவில் அமிழ்ந்து போனது - அதுவாவது அடையட்டும் பிறந்த பலனை ! -தியாகு
உன்னிடம் ஒட்டிய மனதை பிரிக்க முடியாமல் தோற்றது பேருந்தின் வேகம் ! நிலவில்லா வானமும் நினைவில்லா மனமும்தான் இனி என்னுடன்! உன்னிடம் இருந்துஎன்னை பிரித்தவார்த்தையை அகராதியில் தேடிஅழிக்கப்பார்க்…