தமிழகத்தில் +2வில் முதல் மதிப்பெண் சரண்யாதான் ஏன் ?

  





     அரசு பள்ளியில் படித்து சரண்யா என்ற மாணவி முதல் இடம் பிடித்துள்ளார் அரசு தனது கல்வி கொள்கையால், தனியாருக்கு பள்ளி கூடங்களை தாரை வார்த்தபின் தனியார் பள்ளிகள் பல லட்சங்களை வசூலித்து, மாட மாளிகை போன்ற கட்டிடங்கள் சோதனை உபகரணங்கள் .
ஆங்கிலம் கற்பிக்கை தனியே ஆசிரியர்கள்  என்கிற பெரிய ஏற்பாடோடு செயல்படுகிற மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பாட த்தை பதினோராம் வகுப்பிலேயே எடுத்து சொல்லி கொடுக்கப்பட்ட மாணவர்களை விட ,
கழிப்பறை வசதிகள் கூட இல்லாது உடைந்து விழும் கூரைகள் கொண்ட பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களையும் தேர்வு என்கிற போட்டி களத்தில் ஒன்றாகத்தான் ஓட விடுகிறார்கள் . 

ஒரு பிளஸ் டூ மாணவனுக்கு வாரம் ஒரு டெஸ்ட் தனியே டியூசன் . என மீண்டும் மீண்டும் உருவேற்றப்பட்டு அதுவும் நல்லா படிக்கும் மாணவர்களை மட்டுமே சேர்த்து கொண்டு முதல் மார்க் வாங்கும் பள்ளியை விட . அனைத்து மாணவர்களையும் சேர்த்து கொண்டு – அதிகமாக மன அழுத்தம் கொடுக்காமல் மாணவர்களை படிக்க வைத்து அரசு பள்ளிகளில் இந்தளவு தேர்ச்சியை அதிக மார்க்கை பெற்றிருக்கும் சரண்யாவுக்கு உண்மையில் இந்த அரசே நன்றி சொல்ல கடமை பற்றிருக்கிறது .

     
இனிமேலாவது அரசு பள்ளிகளின் கல்வி தரம் உயர இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு யோசிக்குமா?
மேலும் அரசு பள்ளிகளில் எல் கேஜி யூ கேஜி வகுப்புகளை தொடங்கினால் இந்த போட்டியில் அவர்களும் முன்னேற இயலும் அதற்கான மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார்கள் அதை அரசு ஏற்றுகொள்ளவில்லை என நினைக்கிறேன்.
பள்ளிகளை மராமத்து பார்க்க  ஒதுக்கப்பட்ட நிதி என்னாச்சு எப்போது மராமத்து பார்க்கப்படும் என்பதை தெரியப்படுத்த வேண்டியது புதிய அரசின் கடமை .

பள்ளிகளை மராமத்து பார்க்க 2011 ஆண்டு 10 கோடிக்கு மேல் ஒதுக்கினார்கள் என செய்திகள் சொல்லப்படுகிறது எந்த பள்ளிக்கு மராமத்து நடந்த்து எல்லா பள்ளி கூரைகளும் டேமேஜாக இருக்கிறதே //நெல்லை: தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் மராமத்து பணிகளுக்கு ரூ.10.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை குறைக்கவும், சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்து. இது தவிர பள்ளிகளில் சிறு மராமத்து பணிகளை மேற்கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய மத்யமிக்சிஷா அபியான் எனும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்படி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) இந்த ஆண்டு முதல் மானியம் வழங்கப்படுகிறது.
மராமத்து பணிகளுக்காக நிதி பெற விதிமுறைகள் இருந்தும் இந்நிதியை பெறுவதில் சிக்கல் இருந்தது. மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குனரும், ஆர்.எம்.எஸ்.ஏ.திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கார்மேகம், மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் கேட்டு இந்த ஆண்டு முதல் இந்நிதியை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
மராமத்துப் பணி மானியம் தேவைப்படும் பள்ளிகளை அடையாளம் காண இடைநிலைக் கல்வி நிர்வாக தகவல் முறை (செமிஸ்) எனும் ஆய்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் ஆய்வு அறிக்கையில் இடம் பெறும் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது.இதன்படி 2011-12ல் தமிழகம் முழுவதும் 4,092 அரசு, நகராட்சி, மாநகராட்சி, ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.10.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
//
கல்வி தரம் என்பது சம்மில்லாத ஒரு நாட்டில் வாழ்க்கை தரம் சம்மில்லாமல் போய்விடும் .
அரசு பள்ளி கூட்த்தின் பிந்தங்கிய தரத்தால் அதில் படிக்கும் மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் போட்டி தேர்வுகளில் ஜொலிக்க முடிவதில்லை.
உலகமயத்தால் முன்னேறும் நாடுகளில் வேலை வாய்ப்பு என்பது தமிழக எல்லைகளை தாண்டி அமைகிறது ஆனால் ஆங்கிலம் பேசும் திறன் இன்னும் அரசு பள்ளிகளில் கிடைப்பதில்லை . அரசு பள்ளிகளில் படித்த்தால் கிடைக்காத ஆங்கில அறிவை என்னை போன்று சிலர் வெளியே படிப்பதன் மூலம் பெற்றாலும் .
ஆங்கிலத்தின் உச்சரிப்பு என்பது சின்ன வயதில் இரந்தபள்ளி கூடத்தில் ங்கிலம் பிப்பில் கிடைக்கும் உச்சிப்பை போல ுவில்லை.
 
ஆகவே இந்த அரசு,  அரபள்ளி கூடத்தில் மிக முக்கிய கவனத்தை செலுத்தி அதை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

மத்திய தர வர்க்கம் கல்விக்காக செலவளிக்கும் பணத்தை தடுத்துவிட்டாலே இந்த நாடு முன்னேறி விடும் கல்விக்காக அவர்கள் செலுத்தும் பணத்தை வைத்து தனியார் முதலாளிகள் கொளிப்பதை தடுக்க அரசு முன்வரவேண்டும். 
நமது நாடு விவசாயம் சார்ந்திருந்தாலும் விவசாய படிப்பு என்பது ஊத்தி மூடப்பட்டதாக இருப்பது பெரிய முரண்பாடு

Table: 6B- % Enrolment in different Disciplines/ Subjects at Ph.D & Post Graduate level in Higher Education  
 2012-13(P)
Discipline
Ph.D.
Post Graduate
Agriculture & Allied
4.39
0.61
Commerce
3.21
8.04
IT & Computer
1.93
9.34
Engineering & Technology
17.45
6.34
Foreign Language
3.16
4.83
Home Science
0.68
0.21
Indian Language
6.14
8.78
Law
0.84
0.76
Management
4.47
16.92
Medical Science
6.50
4.17
Science
20.61
8.75
Social Science
18.27
20.58
Other
12.35
10.69
Data source: AISHE Portal (www.aishe.gov.in)


ஐடி செக்டாரில் அதிகம் பேர் படிப்பது விவசாய படிப்புகளில் 0.61 சதவீதம் பேர் மட்டும் படிப்பது எவ்வளவு முரண்பாடான விசயம் .
ஆக விவசாயத்தை ஊக்கப்படுத்த விவசாயத்திற்கான கல்வியில் இருந்து தொடங்க வேண்டும்

சாராம்சமாக
கல்வி என்பது நாட்டின் நலன் சார்ந்து அமையவும் அந்த கல்வி போட்டி உலகில் வாழ்க்கையை தக்க வைப்பதற்கானதாக அன்றி சமூகத்தின் பொருளாதார வளர்சிக்கு உதவும் வகையிலும் அதே நேரத்தில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையிலும் அமைய வேண்டும்

1. ிண்டர் கார்டன் வுப்புகஆரம்பிப்பு 
2. ங்கிலப் பிற்சி ின் 200 மங்கு அிகிப்ப
3. இந்தியை சொல்லி ுவு 
4. விவாயம் மற்றும் ெசொழில் வர்ச்சிக்கானிப்புகஆரம்பிப்பு 

எனூகேம்பாட்டுக்கானல்வியாகும் அே நேரத்ில் ியார் பள்ளிகை விட ான்வியாகும் இருக்கேண்டும் .

9 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post