Showing posts from May, 2007

எங்கும் நிறைந்த

சில நேரங்களில் சுவாசத்தில் நீ வருகிறாய் மெல்ல உன்னிடம் சொன்ன விசயங்களுடன் காற்றில்!

அனிதாவுக்கு வாழ்த்து -விகடனில் கவிதை்

இன்று விகடனில் அனிதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன! அவருக்கு என் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன் இதோ அவரது கவிதை ஒற்றை ரோஜா விடுதி அறையைச் சுத்தம் செய்கையில் இரும்பு பீரோ இடுக்கிலிருந்து பூந்து…

உன் மெளனங்கள்

மறக்க சொல்லாதே இறக்கச்சொல் நொடிகளை கொன்றுவிட்டு நேரம் பூத்தாலும் உன் உதடுகளை வென்று ஒரு வார்த்தை பூப்பதில்லையே எனக்கு முன் மெளனத்தை காதலித்தாயா? தியாகு

நிழல் தேடும் நிஜங்கள்

சுதந்திரம் தேடி போராடும் இறகில்லா பறவைகள் நதிகளை நோக்கி துள்ளும் செவிலில்லா மீன்கள் வானத்தை நோக்கி உயரும் பந்தலில் நட்ட மரங்கள் கரைகளை விரைந்து தள்ளும் கையில்லா அலைகள் காதலுக்கென உருகும் அழ…

வலைபதிவர் சந்திப்பு -கோவை

எனது முதல் சந்திப்பு வலைப்பதிவர்களுடன் நான் சென்றபோது சுமார் இருவது பேர்களாவது இருந்தார்கள் . காலையில் விவாதங்கள் நடந்ததாக ராஜவனஜ் சொன்னார். பாலபாரதி கடுமையான உழைப்பில் கலைத்து இருந்தார் க…

என் வார்த்தைகள்

மிக இனிமையான வார்த்தைகளை பேச விழைகிறேன் மெளன ஆயுதத்தால் வெட்டி எரியும் உன் முன்னால் விழ சம்மதிக்காமல் நீ சென்றபின் மிகப்பெரிய சத்தத்துடன் விழுந்துடையும் வெற்றிடமான சூனியபார்வையுடன் மெல்ல நக…

தலைப்பின்றி ஒரு கவிதை

எங்கேயோ ஒலிக்கும் ஒரு பழைய பாடல் சிறந்ததென நான் பூண்டுள்ள ஆடைகளை கலைந்து உள்நோக்கி பாய்கிறது நேருக்கு நேராய் கேள்விகள் கேட்கிறது உனக்கு நான் தந்த வாக்குறுதியையும் எனக்கு தெரியாத உன் கண்ணீரை…

மிஞ்சும் தருணங்கள்

எனது மிரட்டலை கண்டு அஞ்சுவது போல பின் சென்ற அதன் கால்கள் நின்றது திரும்பிய அதன் கண்ணில் பசியின் வலிமை என்னை பின்னோக்கி உந்தி தள்ளியது!

மோனலிசா

விதைகளின் விதைக்கும் நானே உன் விழிகளின் நீரால் கருகலாம் கருகிய எனது செடிகளுக்கு காவல் நீ இருந்துகொள்! மரணங்கள் சப்தமிடும் பொழுதுகளில் பூக்கும் மந்த காச புன்னகை உனது ! புதுமைகள் செய்யும் என …

அன்பு குழுமம்

அனைத்து விசயங்களையும் பற்றி கலந்துரையாட ! எல்லைகளும் , சட்டங்களும் இல்லாத ஊடகம் "அன்பு" குழுமம் உடனே இணையுங்கள் ................ பார்க்க சுட்டி: http://groups.google.com/group/Anb…

வாழ்க பாட்டாளி

நிலத்தை கொத்தி நீரை சாத்தி மரத்தை வெட்டி மடுவை குடைந்து கரத்தை உயர்த்தி கழனி காத்து சிரத்தை உயர்த்தி வா என் தோழா! இருக்கும் வாழ்க்கை சடுதியில் மாற்று மருட்டும் உலகை உழைப்பால் திரட்டு உயிரொ…

தேர்தல் பாதை

தெருவெங்கும் மணக்கும் தேர்தல் பொங்கல் வாணவேடிக்கை வார்த்தை சவடாலில் ! சலிப்புடன் தேதி கிழிக்கும் மக்களிடம் -பல் இளித்து ஓட்டுக்கு பதுங்கும் கூட்டம்! வண்ணத் தொலைக்காட்சி வாசலில் நிற்கையில் த…

Load More
That is All